அமெரிக்காவிலிருந்து
— வைரமுத்து (@Vairamuthu) June 27, 2021
ரஜினி அழைத்தார்.
மருத்துவச் சோதனை
நல்ல வண்ணம்
நடந்தது என்றார்;
மகிழ்ந்தேன்.
அவர் குரலில்
ஆரோக்கியம் - நம்பிக்கை
இரண்டும் இழையோடக் கண்டேன்.
அவரன்பர்களின்
மகிழ்ச்சிக்காகவே
இதைப்
பதிவிட்டுப் பகிர்கிறேன்.@rajinikanth